அறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணாவின் புகழ் பெற்ற பொன்மொழிகள்
1.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு
2.கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு .வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் .
3.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
4.சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.
5. மக்களின் மதியைக் எடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை. தமிழரை தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை .தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
6.நல்ல வரலாறுகளை படித்தால் தான் இளம் உள்ளத்தில் புது முறுக்கு ஏற்படும் 7.இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
8. இளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள்.
9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.