அரசியலமைப்பு அட்டவணைகள்

அரசியலமைப்பு அட்டவணைகள்

முதல் அட்டவணை

மாநிலங்களின் பெயர்கள் மற்றும் அவைகளின் பிரதேச அதிகாரங்கள்

இரண்டாவது அட்டவணை

➡️யூனியன் பிரதேசங்களின் பெயர்கள் மற்றும் அவைகளின் விஸ்தரிப்பு

➡️பின் வருபவர்களின் சம்பளம் சலுகைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய விதிகள்

1)குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள்

2)மக்களவை சபாநாயகர் & துணை சபாநாயகர்

3)மாநிலங்களவை தலைவர் மற்றும் துணைத் தலைவர்

4)மாநில சட்ட மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

5)மாநில சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்

6) உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள்

7)இந்திய தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி

3வது அட்டவணை

கீழ்க்கண்டவர்களின் உறுதிமொழியின் வடிவங்கள்

1) மத்திய அமைச்சர்கள்

2) பாராளுமன்ற உறுப்பினர்கள்

3) உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

4) பாராளுமன்ற தேர்தலின் வேட்பாளர்கள்

5) இந்திய தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி

6) மாநில அமைச்சர்கள்

7) மாநில சட்டசபை தேர்தலின் வேட்பாளர்கள்

8) மாநில சட்டசபை உறுப்பினர்கள்

9) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

4 வது அட்டவணை

மாநிலங்களவை இடங்களை மாநிலங்களுக்கும், யூனியன்  பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்தல்

5வது அட்டவணை

பழங்குடியினப் பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்களின் நிர்வாகம் & கட்டுப்பாடு தொடர்பான விதிகள்.

6வது அட்டவணை

அஸ்ஸாம்
மேகாலயா
திரிபுரா
மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகள்.

7வது அட்டவணை

➡️ பட்டியல்1
மத்திய அதிகாரப் பட்டியல் ➡️பட்டியல் 2
மாநில அதிகாரப்பட்டியல்
➡️பட்டியல் 3
பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றின் படி மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல்.

8 வது அட்டவணை

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை உள்ளடக்கியது. முதலில் 14 மொழிகள் இருந்தன.தற்போது 22 மொழிகள் உள்ளன.
1) அஸ்ஸாம்
2)பெங்காலி
3) குஜராத்தி
4) இந்தி
5)கன்னடம்
6) காஷ்மீரி
7) மலையாளம்
8) மணிப்பூரி
9) மராத்தி
10) கொங்கனி
11) நேபாளி
12) ஒரியா
13) பஞ்சாபி
14) சமஸ்கிருதம்
15)சிந்தி
16) தமிழ்
17) தெலுங்கு
18) உருது

➡️சிந்தி மொழி 21 வது திருத்தச் சட்டம் 1967 ன் மூலம் சேர்க்கப்பட்டது.

➡️கொங்கணி
➡️மணிப்பூரி
➡️நேபாளி
ஆகியவை 71 வது திருத்தச் சட்டம் 1992 ன் மூலம் சேர்க்கப்பட்டது.

92வது திருத்தச் சட்டம் 2003 ன்படி ➡️போடோ
➡️டோக்ரி
➡️மைதிலி
➡️சந்தாலி
சேர்த்தனர்.

9 வது அட்டவணை

➡️ நிலச்சீர்திருத்தத்துடன்  தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதி முறைகள்

➡️284 சட்டங்கள் உள்ளன.

➡️முதல் திருத்தச் சட்டம் 1951 ன் மூலம் அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டது.

➡️இந்த அட்டவணையில் ஏதேனும் ஒரு சட்டத்தை இணைப்பதன் மூலம் அரசு அதனை நீதித் துறையின் ஆய்வில் இருந்து பாதுகாக்கலாம்

10 வது அட்டவணை

➡️கட்சித் தாவலின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதி இழப்பது தொடர்பான விதிகள் .

➡️52வது திருத்தச் சட்டம் 1985 ன் மூலம் சேர்க்கப்பட்டது.

➡️இது கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று அழைக்கப்படும்.

11வது அட்டவணை

➡️பஞ்சாயத்துகளின் அதிகாரம் கடமை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

➡️இதில் 29 பொருள்கள் உள்ளன.

➡️ 73வது திருத்தச் சட்டம் 1992 ன் மூலம் சேர்க்கப்பட்டது.

12 வது அட்டவணை

➡️நகராட்சிகளின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளையும் குறிப்பிடுகின்றது.

➡️இதில் 18 பொருள்கள் உள்ளன.

➡️74வது திருத்தச் சட்டம் 1992ன் மூலம் சேர்க்கப்பட்டது .

1 comment:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.