1956 க்கு பின்பு உருவான மாநிலமும் வருடமும்

1956 க்கு பின்பு உருவான மாநிலமும்  வருடமும்

➡️15 வதாக உருவான மாநிலம் குஜராத்-வருடம் 1960

➡️ 16 வதாக உருவான மாநிலம் நாகலாந்து - வருடம் 1963

➡️17 வதாக உருவான மாநிலம் ஹரியானா -வருடம் 1966

➡️18 வதாக உருவான மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம்--வருடம் 1971

➡️ 19 வதாக உருவான மாநிலம் மணிப்பூர் -  -வருடம் 1972

➡️20 வதாக உருவான மாநிலம் திரிபுரா   -வருடம் 1972

➡️21 வதாக உருவான மாநிலம் மேகலாயா  -வருடம் 1972

➡️ 22 வதாக உருவான மாநிலம் சிக்கிம் -  -வருடம் 1975

➡️ 23 வதாக உருவான மாநிலம் மிசோரம் --வருடம்  1987

➡️24 வதாக உருவான மாநிலம் அருணாச்சல் பிரதேசம். -வருடம் 1987

➡️ 25  வதாக உருவான மாநிலம் கோவா-வருடம் 1987

➡️26 வதாக உருவான மாநிலம் சத்தீஸ்கர் -வருடம் 2000

➡️27 வதாக உருவான மாநிலம் உத்தரகாண்ட்-வருடம் 2000

➡️ 28 வதாக உருவான மாநிலம் ஜார்கண்ட் -வருடம் 2000

➡️29 வதாக உருவான மாநிலம் தெலுங்கானா -வருடம் 2014

1 comment:

  1. http://tnpscsmartlearning.blogspot.com/2018/11/pdf-of-9th-std-tamil-book-back-question.html

    ReplyDelete

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.